1. புதிய வாடிக்கையாளர்கள்
2. நீங்கள் இதுவரை வியாபாரம் செய்திடாத இடத்திலெல்லாம் இனிமேல் உங்கள் பொருட்களை Website மூலம் வியாபாரம் செய்யலாம்
3. இதன் மூலம் Internet மற்றும் Online வியாபார உலகத்தில் உங்கள் கடை பெயரை நீங்கள் முத்திரை பாதிக்கலாம்
4. உங்கள் கடையும், உங்கள் கடை பொருட்களையும் அதில் உள்ள அணைத்து ரகங்களையும் உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ள எவராலும் கண்டறிய முடியும்.
5. பல்லாயிரம் பேர் உங்கள் கடை பொருட்களை உங்கள் Online Website கடை மூலம் ஒரே நேரத்தில் பார்வையிடவோ அல்லது Order செய்யவோ முடியும்.
6. எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் வந்தாலும் உங்கள் வாடிக்கையாளர்களை நீங்கள் நிரந்தரமாக தக்க வைத்து கொள்ளலாம்.